Sunflower Nail Art
Abstract Red French Manicure
Golden Flower Nail Art
Thanks : http://nailartblog.com/
உள்ளம் கொள்ளை கொள்ளும் மலர்களின் எண்ணமும் வண்ணமும்...





Poto Source : www.nidokidos.com & Lyric Source : நீரோடை & ஈகரை

பூவே!
உன்மீது புகைபடிய வைத்த
காற்றை
கைது செய்யச்சொல்லி
என்காதலனை அனுப்பியுள்ளேன்

கலங்காதே
புகைபடிந்த உன்மீது
என்சுவாசத்தின்
ஸ்பரிசம் பட்டதும்
புத்தம் புதிதாய் பூத்துச்சிரிப்பாய்..

சூரியனின் கண் பட்டு
தன்னை மறக்கும் ,இழக்கும் ,
தாமரை மலர்

நிலவின் வருகையை கண்டு
எழுத துடிக்கும் மலர்க் கவிதை.
மலர்ந்த அல்லி

Poto Source : www.nidokidos.com & Lyric Source : நீரோடை & ஈகரை
உள்ளம் கொள்ளை கொள்ளும் வண்ணமும் எண்ணமும்...
ஒரு சேர இங்கே சில படங்களாக...
காதலின் வண்ணம்
கவிதைகள்!

அரசியல்வாதின் வண்ணம்
பொய் பிரச்சாரத்தில்!

வெற்றின் வண்ணம்
நேற்றைய தோல்வி !

தாயின் வண்ணம்
பிரசவத்தில்!

மனதின் வண்ணம்
நிம்மதி!

ஏமாளிகளின் வண்ணம்
அவசரத்தில்!

Poto Source : www.flickr.com & Lyric Source : www.eegarai.net





