Hemo Photo Collections

நெஞ்சில் பதியும் வாழ்வின் ஏடுகள்...

உள்ளம் கொள்ளை கொள்ளும் மலர்களின் எண்ணமும் வண்ணமும்...

பூவே!
உன்மீது புகைபடிய வைத்த
காற்றை
கைது செய்யச்சொல்லி
என்காதலனை அனுப்பியுள்ளேன்
கலங்காதே
புகைபடிந்த உன்மீது
என்சுவாசத்தின்
ஸ்பரிசம் பட்டதும்
புத்தம் புதிதாய் பூத்துச்சிரிப்பாய்..
சூரியனின் கண் பட்டு
தன்னை மறக்கும் ,இழக்கும் ,
தாமரை மலர்
நிலவின் வருகையை கண்டு
எழுத துடிக்கும் மலர்க் கவிதை.
மலர்ந்த அல்லி

Poto Source : www.nidokidos.com & Lyric Source : நீரோடை & ஈகரை



edit post

0 Reply to "மலர்களின் எண்ணமும் வண்ணமும்...!"

Post a Comment